மதுரை: முன்னாள் சபாநாயகர் நினைவிடத்தில் அமைச்சர் அஞ்சலி.

1பார்த்தது
மதுரை: முன்னாள் சபாநாயகர் நினைவிடத்தில் அமைச்சர் அஞ்சலி.
மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் வீட்டிற்கு இன்று (நவ. 5) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து, முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் நினைவிடத்திற்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் அவருடன் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி