ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர் கைது.

0பார்த்தது
ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர் கைது.
மதுரை திருமங்கலத்தில், புதிதாக வீடு கட்டிய ஓய்வு பெற்ற அரசு ஊழியரான நாகராஜனிடம் (80) வரி நிர்ணயம் செய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்ட வருவாய் உதவியாளர் கிஷோர்குமார், ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன் அளித்த தகவலின் பேரில், ரசாயனம் தடவிய பணத்துடன் வந்த கிஷோர்குமாரின் நண்பர் வெங்கடேஸ்வரனையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி