திருமங்கலத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு.

0பார்த்தது
திருமங்கலத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு.
மதுரை மாவட்டத்தில் மேலூரில் சில பெட்ரோல் நிலையங்களும், மதுரையில் ஆட்டோக்களுக்கு கேஸ் நிரப்பும் பங்குகள் மூடப்பட்டதால், இயங்கக்கூடிய ஓரிரு நிலையங்களில் ஆட்டோக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்கின்றன. திருமங்கலத்தில் உள்ள மூன்று பெட்ரோல் பங்குகள் பெட்ரோல், டீசல் இன்றி மூடப்பட்டுள்ளன. அங்குள்ள கூட்டுறவு பெட்ரோல் பங்கில் மட்டும் பெட்ரோல் இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது.
Job Suitcase

Jobs near you