பிளஸ் ஒன் மாணவி தூக்கிட்டு தற்கொலை

0பார்த்தது
பிளஸ் ஒன் மாணவி தூக்கிட்டு தற்கொலை
மதுரை மாவட்டம் என். அய்யம்பட்டியைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவி பிரீத்திகா (16) வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். தந்தையிடம் கூறியும் மாலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு வேலைக்குச் சென்றதால், தாமதமானதால் மனம் உடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி