திருமங்கலம் அருகே இன்று மின்தடை

1111பார்த்தது
திருமங்கலம் அருகே இன்று மின்தடை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லுப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி. கல்லுப்பட்டி, குன்னத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இந்த மின் தடை அமலில் இருக்கும்.