மதுரை: மின் கம்பத்தில் மோதி வாலிபர் பலி

816பார்த்தது
மதுரை: மின் கம்பத்தில் மோதி வாலிபர் பலி
மதுரை கீரை துறையைச் சேர்ந்த 22 வயது வீட்டு அலங்கார தொழிலாளி பாலமுருகன், உசிலம்பட்டியில் நடந்த விசேஷத்திற்கு சென்றுவிட்டு மே 21 அன்று மாலை தேனி - மதுரை ரோட்டில் கே. புளியங்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மின்கம்பத்தில் மோதி தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து செக்கானுாரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி