திருமங்கலம்: கல்லூரி மாணவி மாயம். போலீஸ் விசாரணை.

3பார்த்தது
திருமங்கலம்: கல்லூரி மாணவி மாயம். போலீஸ் விசாரணை.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தும்மக்குண்டு வடக்கு தெருவைச் சேர்ந்த உலகநாதன் என்பவரின் 18 வயது மகள், நவம்பர் 24 அன்று கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து நவம்பர் 25 அன்று உலகநாதன் சிந்துபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியைத் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி