திருமங்கலம்: வாக்காளர் படிவம் சம்பந்தமாக ஆய்வு செய்த திமுக.

7பார்த்தது
திருமங்கலம்: வாக்காளர் படிவம் சம்பந்தமாக ஆய்வு செய்த திமுக.
மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதியில், கள்ளிக்குடி மற்றும் கல்லுப்பட்டி பகுதிகளில் இன்று (நவ. 15) நடைபெற்று வரும் SIR சம்பந்த பணிகளை திமுக மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன், நிர்வாகிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வாக்காளர்களுக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி