மதுரை மாவட்டம் திருமங்கலம் கிழக்கு ஒன்றியம் கப்பலூர் கிராமத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 12வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக அரசின் சாதனைகளை விளக்கும் கூட்டத்தில் நான்காண்டு சாதனைகளை எடுத்துக் கூறி ரூபாய் 19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 1900 குடும்பத்தினருக்கு வழங்கி அறுசுவை உணவுகளை நேற்று (ஜூலை 5) இரவு அளித்து சேடப்பட்டி மணிமாறன் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், கப்பலூர் பகுதி நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.