திருமங்கலம்: திமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

799பார்த்தது
திருமங்கலம்: திமுக கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு நடைமுறையைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் இன்று (நவ. 11) மாவட்டச் செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் திருமங்கலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி