திருமங்கலம்: திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்

0பார்த்தது
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் மதுரை திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கட்ராம்பட்டி கிராமத்தில் திண்ணை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதயகுமார், அதிமுக அரசின் சாதனை விளக்கத் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் நேரில் வழங்கி திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி