திருமங்கலம்: கள்ளிக்குடி ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

0பார்த்தது
திருமங்கலம்: கள்ளிக்குடி ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓடைப்பட்டி, எஸ். பி. நத்தம், வீரபெருமாள்புரம், எஸ். கிருஷ்ணாபுரம், டி. அரசபட்டி, புதுப்பட்டி, வலையங்குளம், தூம்பகுளம், உலகாணி, சின்னஉலகாணி உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கிராம மக்கள் அனைவரும் எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.