மதுரை திருமங்கலம் அருகே சிந்துப்பட்டியில் குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில், தங்கமாயன் என்பவர் கட்டையால் தாக்கியதில் காயமடைந்த சத்தியமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மே 19 அன்று நடந்த இச்சம்பவம் குறித்து போலீசார் தங்கமாயனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.