மதுரையில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை

974பார்த்தது
மதுரையில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை
மதுரை மாவட்டம் சாமநத்தம் கிராமத்தில் டீக்கடை நடத்தி வந்த செந்தில்குமார் (36) அதிகாலை மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சிலைமான் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இளைஞர்கள் மது அருந்துவதை தடுத்ததால் கொலை நடந்ததா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது. அதிமுக பிரமுகரான இவருக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.