தூய்மை பணியாளர்களின் விழிப்புணர்வு பேரணி

3பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இன்று (மே. 21) சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ் தலைமையில் 283 தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மதுரை மாநகரை தூய்மை மாநகரமாக மாற்ற ஒத்துழைப்பு தருமாறும், வீட்டு குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பையாக பிரித்து தருமாறும், புரதான மதுரையை பசுமை மதுரையாக மாற்றுவோம் எனவும் கோஷமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி