ஒன்பதரை கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்.

5பார்த்தது
ஒன்பதரை கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்.
மதுரை விமான நிலையத்தில், பாங்காக்கிலிருந்து கொழும்பு வழியாக வந்த ஆண் பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, சாக்லேட் பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பிடிபட்டது. இதன் மதிப்பு சுமார் 9.5 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. பிப். 9 அன்று நடந்த இந்தச் சம்பவத்தில், கஞ்சாவைப் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரையில் இவ்வளவு பெரிய அளவில் ஹைட்ரோபோனிக் கஞ்சா பிடிபடுவது இதுவே முதல் முறை.

தொடர்புடைய செய்தி