மதுரை: 100 கிலோ எடையுள்ள கிறிஸ்துமஸ் கேக்

81பார்த்தது
மதுரை அருகே கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஐரோப்பிய பாரம்பரிய முறைப்படி 100 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கேக் தயாரிப்பு நிகழ்ச்சி தொடங்கியது. பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகள் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி வரவேற்றனர். 40 கிலோ எடையுள்ள செர்ரி, வால்நட், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பல்வேறு உலர் பழங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் கலவையாக சேர்க்கப்பட்டு, இந்த கேக் 30 நாட்கள் பதப்படுத்துவதற்காக தயாரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி