மதுரை: ரூ. 88 கோடியில் வான் வழிக் கட்டுப்பாட்டு கோபுரம்.

0பார்த்தது
மதுரை விமான நிலையத்தில் ரூ. 88 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய வான்வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் (ஏ. டி. சி. டவர்) அமைக்கும் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் முடிந்துள்ளது. 2021-ல் தொடங்கப்பட்ட இந்தப் பணிகள், வரும் ஜனவரி மாத இறுதியில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி