மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், சின்னக்கண்மாய், மணிகண்டன், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, ஜெயவிலாஸ் முதல் வெற்றி தியேட்டர் வரை, மீனாட்சி நகர், கணபதி நகர், நல்லதம்பி தோப்பு, காவேரி தெருக்கள், தமிழ் சௌடேஸ்வரியம்மன் கோவில், தாமரை தெரு, வைகை தெரு, ஓம் சக்தி நகர், பரமேஸ்வரி அம்மன் கோவில் தெரு, நந்தகோபாலன் தெரு, நேதாஜி தெரு மற்றும் டி. வி. எஸ். நகர் போன்ற பகுதிகளில் இன்று மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.