மதுரை: முதல்வரின் மனைவியை பாராட்டிய பா‌ஜக நிர்வாகி.

1பார்த்தது
மதுரை: முதல்வரின் மனைவியை பாராட்டிய பா‌ஜக நிர்வாகி.
தமிழக முதல்வரின் மனைவி துர்கா அம்மையார் திருவெண்காடு புத்த ஸ்தலத்தை சிறப்பாக மேம்படுத்தியதை வரவேற்பதாக பாஜக ஆன்மீக பிரிவு தலைவர் ஜோதிடர் ஷெல்வி தெரிவித்துள்ளார். மேலும், திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் சிறப்பாக நடைபெறும் என்றும் அவர் நேற்று (நவ. 7) திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

தொடர்புடைய செய்தி