மதுரை: எம். பிக்கு பாஜக செயலாளர் எச்சரிக்கை.

4பார்த்தது
தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ். ஜி. சூர்யா, மதுரை எம்பி சு. வெங்கடேசனை கடுமையாக எச்சரித்துள்ளார். இந்து மதம் குறித்து பேச அவருக்கு உரிமை இல்லை என்றும், மீண்டும் மீண்டும் சீண்டினால் பெரிய பிரச்சினை ஏற்படும் என்றும் அவர் கூறினார். மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவின் தொடர் போராட்டத்திற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வெற்றியாகும் என்றும் எஸ். ஜி. சூர்யா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி