மதுரை: தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கண் பார்வையற்றோர்.

0பார்த்தது
மதுரை: தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கண் பார்வையற்றோர்.
மதுரை அருகே தோப்பூர் புதுப்பட்டி பகுதியில் 75 பார்வையற்றவர்களுக்கு பட்டா வழங்க கோரி விண்ணப்பித்திருந்தும், 53 பேருக்கு மட்டுமே வழங்குவதை கண்டித்து, பார்வையற்றோர் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நேற்று (நவ. 21) முற்றுகைப் போராட்டம் நடத்தினர். தாசில்தார் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததால், ஒன்றரை மணிநேரம் தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.