மதுரை: திருப்பரங்குன்றம் வந்து சேர்ந்த CSIF வீரர்கள்.

3பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாத நிலையில், பாதுகாப்புப் பணியில் உள்ள CISF வீரர்களை அழைத்துச் சென்று தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன். இதனைத் தொடர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்ட CISF வீரர்கள் மனுதாரருடன் மலைக்குச் செல்ல திருப்பரங்குன்றம் வந்து சேர்ந்தனர்.

தொடர்புடைய செய்தி