மதுரை: ஹாக்கி வீரர்களை வரவேற்ற மாவட்ட எஸ். பி.

1பார்த்தது
மதுரையில் நடைபெறவுள்ள 14வது ஹாக்கி ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க கனடா அணியினர் நேற்று (நவ. 24) மதியம் சென்னை வழியாக மதுரை வந்தடைந்தனர். அவர்களை மாவட்ட எஸ்.பி. அரவிந்த் வரவேற்றார். தமிழக பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து, கரகாட்டம், ஒயிலாட்டம், நாதஸ்வரம், தவில் வாத்தியங்களுடன் வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி