மதுரை: கொட்டும் மழையில் குத்தாட்டம் போட்ட தேமுதிகவினர்

1பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்தில் நேற்று (நவ. 23) இரவு தேமுதிகவின் 'உள்ளம் நாடி இல்லம் தேடி' நிகழ்ச்சிக்காக கொட்டும் மழையிலும் தொண்டர்கள் காத்திருந்தனர். ஒரு சில தொண்டர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் விஜயகாந்த் பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர். பின்னர், பிரச்சார வாகனத்தில் இருந்து பொதுமக்களிடம் பிரேமலதா விஜயகாந்த் சிறப்புரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி