தேசியத் தலைவர் தேவர் பெருமகன் படத்தின் நடிகர் பஷீர் மற்றும் தயாரிப்பாளர் எஸ். எஸ். ஆர். சத்யா இன்று (நவ. 2) பசும்பொன் செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பஷீர், "முன்னாள் முதல்வர்கள் இரண்டு பேர் பேசியிருக்கிறார்கள். துணை முதல்வர் பேசி பாராட்டி இருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஒருவர் இரண்டு முறை பேசி வாழ்த்து தெரிவித்தார்" என்று கூறினார்.