மதுரை: திருத்தேர் அலங்கரிக்கும் பணி தீவிரம்

75பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் இன்றும் நாளை (மார்ச். 18) திருக்கல்யாணம் நாளை மறுநாள் (மார்ச். 19) திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.இந்நிலையில் கோவில் முன்பாக உள்ள திருத்தேரை அலங்கரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி