மதுரை: பேருந்தும் வேனும் மோதி பெண் பலி.. 10 பேர் காயம்

573பார்த்தது
மதுரை அருகே விரகனூர் ரிங் ரோடு அருகே தனியார் பேருந்தும் வேனும் இன்று (மார்ச். 13) மாலை மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு. மேலும் பேருந்தில் சிக்கி இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் அப்பகுதியில் உள்ள மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த தனியார் பேருந்து மற்றும் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்து - 10க்கும் மேற்பட்டோர் காயம். ஒரு பெண் உயிரிழந்தார். வேனும் பேருந்தும் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை மீட்க தீயணைப்பு துறை மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்பு பணிகள் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி