குடிநீர் குழாய் பதிக்கும் திட்டம்: தொடங்கி வைத்த அமைச்சர்.

0பார்த்தது
குடிநீர் குழாய் பதிக்கும் திட்டம்: தொடங்கி வைத்த அமைச்சர்.
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா வெங்கல மூர்த்தி நகர் பகுதியில் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தை இன்று (மே. 31) மின்சாரத் துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த திட்டம் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி