திருப்பரங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

1பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் பத்திரபதிவு அலுவலகத்தில் இன்று  (ஜூன்.4) காலை பத்திரபதிவு துறை அமைச்சர் லோகேஷ் திடீர் ஆய்வு  மேற்கொண்டார். அலுவலகத்தில் ஏதும் சிக்கவில்லை.  ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் லஞ்சம் கொடுக்க கூடாது லஞ்சம் வாங்க கூடாது என பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கூறி சென்றார்.

தொடர்புடைய செய்தி