மதுரையில் புதிய மேம்பாலம் திறப்பு

1234பார்த்தது
மதுரையில் புதிய  மேம்பாலம் திறப்பு
மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.213.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.