மதுரை ஆவினில் நூதன மோசடி

812பார்த்தது
மதுரை ஆவினில் நூதன மோசடி
மதுரையில் ஆவின் முகவர் ஒருவர், தமக்கு வைக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு டெப்போவிற்கு இரண்டு பால் பாக்கெட்டுகள் லஞ்சமாக எடுக்கப்படுவதாகவும், இதனால் மாதத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு கையாடல் நடப்பதாகவும் ஆவின் பால் முகவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நூதன ஊழல் முறைகேட்டை முதல்வர் விஜய் தடுத்து நிறுத்த வேண்டும் என பால் டெப்போ உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி