மதுரை அருகே மண்டேலா நகரில் வரும் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டு திடலை மத்திய அமைச்சர் எல். முருகன், காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட எஸ்.பி. ஆகியோர் இன்று (பிப். 22) ஆய்வு செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.