மதுரை மாவட்டத்தில் நாளை (மே 21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூத்தியார்குண்டு, முல்லை நகர், சந்தோஷ் நகர், நேதாஜி நகர், கைத்தறி நகர், ஓம்சக்தி நகர், நிலையூர், ராமானுஜம் நகர், தனக்கன்குளம், வேடர் புளியங்குளம், திருவள்ளுவர் நகர், கலை நகர், மொட்ட மலை ஒரு பகுதி, வெண்கலமூர்த்தி நகர், மூணாண்டிபட்டி, தோப்பூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஆஸ்டின்பட்டி, வி. பி. சித்தன் நகர், பி. ஆர். சி. காலனி, விளாச்சேரி, நேதாஜி நகர், ஜெயம் நகர் ஆகிய பகுதிகளில் இந்த மின் தடை அமலில் இருக்கும்.