கப்பலூர், நிலையூர் பகுதிகளில் நாளை மின்தடை

1593பார்த்தது
கப்பலூர், நிலையூர் பகுதிகளில் நாளை மின்தடை
மதுரை மாவட்டத்தில் நாளை (மே. 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கப்பலுார், சிட்கோ, மெப்கோ கம்பெனி, தியாகராஜர் மில், கருவேலம்பட்டி, சம்பகுளம், கப்பலூர் இந்தியன் ஆயில் நிறுவனம், புளியங்குளம், சொக்கநாதன் பட்டி, தர்மத்துபட்டி, உச்சபட்டி, ஹவுசிங் போர்டு, வேடர் புளியங்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், பி. ஆர். சி காலனி, நிலையூர், ஆர் வி பட்டி, எஸ் ஆர் வி நகர், இந்திரா நகர், மில் காலனி, கைத்தறி நகர், தனக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி