சசிகலாவை வரவேற்று பரபரப்பு போஸ்டர்கள்.

7பார்த்தது
சசிகலாவை வரவேற்று பரபரப்பு போஸ்டர்கள்.
மதுரை விமான நிலையம், சிந்தாமணி சுற்றுச்சாலை, விரகனூர் பகுதிகளில் அதிமுக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'தீமை எனும் சூழ்ச்சியில் வீழ்த்த நினைப்பவர்களை தீயில் எழும் பீனிக்ஸ் பறவை போல் எழுந்து சூழ்ச்சியை வீழ்த்த வருக! வெல்க!!', 'துரோகம் மிரளும் நெஞ்சுரமே! நாளைய தமிழகமே!! புரட்சி தாய் சின்னம்மா அவர்களே!!! வருக! வருக!!', '2026 இல் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்த வருகை தரும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களே வருக! வருக!!', 'கடைக்கோடி அண்ணாதிமுக தொண்டர்களின் நம்பிக்கையே வருக! வருக!!' போன்ற வாசகங்களுடன் இந்த சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன. இது சின்னம்மாவின் வருகையை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி