மதுரை ஏர்போர்ட்டில் இலங்கையை சேர்ந்த இருவர் கைது

825பார்த்தது
மதுரை ஏர்போர்ட்டில் இலங்கையை சேர்ந்த இருவர் கைது
இலங்கையைச் சேர்ந்த முகமது சபீர் (65) மற்றும் மனைவி அபினா பேகம் (57) ஆகியோர் இலங்கை குடியுரிமை பெற்றிருந்தாலும், திருப்பாலைக்குடியில் வசிக்கும் உறவினர்கள் மூலம் திருவாடானை தொகுதியில் வாக்களித்துள்ளனர். மீண்டும் இலங்கை செல்ல மதுரை விமான நிலையம் வந்தபோது, இவர்கள் வாக்களித்த விவரம் தெரியவந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, தங்களுக்கு இங்கேயும் வாக்குரிமை உள்ளது என்று கூறியதால், இருவரையும் அவனியாபுரம் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி