வைகை நீர் குடிநீருக்கு உகந்ததல்ல: குடிநீர் வடிகால் வாரியம்

1182பார்த்தது
வைகை நீர் குடிநீருக்கு உகந்ததல்ல: குடிநீர் வடிகால் வாரியம்
வைகை அணையின் அடிமட்டத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்து அடர்பச்சை நிறமாக மாறியுள்ளதாகவும், அதனை சுத்திகரித்தாலும் முழுமையாக சுத்தப்படுத்த முடியவில்லை என்றும், எனவே அந்த தண்ணீர் குடிநீருக்கு உகந்ததல்ல என்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஸ்டீபன், தேனி மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர அறிக்கை அனுப்பியுள்ளார். இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிட கோரிக்கை வலுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி