வைகாசி வசந்த உற்சவம் தொடக்கம்

361பார்த்தது
வைகாசி வசந்த உற்சவம் தொடக்கம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் இன்று (மே 21) மாலையில் காப்பு கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் தினமும் மாலையில் முருகப்பெருமான் தெய்வானையுடன் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். மே 30 அன்று வைகாசி விசாகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி