பிரதமர் பங்கேற்கும் மாநாட்டு பணிகள் தீவிரம்

262பார்த்தது
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டிற்காக மண்டேலா நகர் பகுதியில் 150 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த 16 ஆம் தேதி நடைபெற்றது. கூடுதலாக பார்க்கிங் வசதிக்காக 100 ஏக்கர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான மேடை மற்றும் மக்கள் அமரும் பகுதிகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி