தேமுதிகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

737பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், தேமுதிக கட்சி திமுக கூட்டணியில் இணைந்ததை வரவேற்று, தேமுதிக தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன் தலைமையில் அக்கட்சியினர் நேற்று (பிப். 19) பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் நகரச் செயலாளர் அசோகன், ஒன்றிய செயலாளர் ஒய். எஸ். டி. சமுத்திரபாண்டி மற்றும் பல தேமுதிக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி