6 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது

1பார்த்தது
6 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது
மதுரை மாவட்டம் செக்கானூரணி மற்றும் சோழவந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பிப். 3 அன்று விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சிவகுமார் (36), பிரவின் குமார் (30), விக்னேஷ் (27), மற்றும் விஸ்வநாத் (24) ஆகியோரை ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 6 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி