மதுரை: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

1பார்த்தது
மதுரை: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு
மாவட்டம் தோறும் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாளை நவ.5 புதன்கிழமை அச்சம்பத்து சுற்றுப்புறங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி