மதுரை: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

1பார்த்தது
மதுரை: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு
மதுரையில் நாளை நவ.6 காலை 9-5 திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யாநகர், ஊமச்சிகுனம், கடச்சனேந்தல், மகாலட்சுமிநகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், P&T காலனி, பாமாநகன், பம்பா நகர், பொறியாளன் நகர், TWAD காலனி, சொட்டிகளம், சண்முகா நகர், விஜய்நகர், கலைநகரின் ஒரு சில பகுதிகள், மீனாட்சி நகள், EB காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி