மதுரை: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

1பார்த்தது
மதுரை: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு
மதுரையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் கப்பலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி, சமயநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி. மேட்டூர்: ஆடையூர், பக்கநாடு, குண்டத்துமேடு, கல்லுரல்காடு, கன்னியம்பட்டி, ஒட்டப்பட்டி, இருப்பள்ளி, ஒருவப்பட்டி, செட்டிமாங்குருச்சி ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.