மதுரை: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

1422பார்த்தது
மதுரை: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு
மதுரையில் நாளை நவ.14 பராமரிப்பு பணிகள் காரணமாக அலங்காநல்லூர், குறவன்குளம், தேவசேரி, பெரியஊர்சேரி, சர்க்கரை ஆலை, 15 பி மேட்டுப்பட்டி மாணிக்கம்பட்டி, பாலமேடு, கோணம்பட்டி, எர்ரம்பட்டி & சுற்றுப்புறங்கள், வளையப்பட்டி, மாணிக்கம்பட்டி, பாறைப்பட்டி & சுற்றுப்புறங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி