மதுரையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவ.24 காலை 9 மணி முதல் மங்கல்ரேவு, குடிசேரி சுற்றுப்புறம், டி.கிருஷ்ணாபுரம் சுற்றுப்புறம், சூலபுரம்எம்.கல்லுப்பட்டி, வாழைத்தூப்பு, துள்ளுக்குட்டிநாயக்கனூர், மல்லாபுரம், எம்.எஸ்.புரம் சுற்றுவட்டாரங்கள் ஏழுமலை, கோபாலபுரம், இ பெருமாள்பட்டி பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.