மதுரை எல்லீஸ் நகர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (10.02.2026) ஆண்டாள்புரம் அக்ரினி மற்றும் வசந்தா குடியிருப்புகள், பெரியார் பேருந்து நிலையம், ஆர்.எம்.எஸ். சாலை, மேலவெளி வீதி, மேலமாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை, 70 அடி சாலை, தாமஸ் குடியிருப்பு, பாரதியார் தெருக்கள், சாலைமுத்து நகர், எஸ்பிஐ குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.