மதுரை: சாரணர், சாரணியர் 50வது ஆண்டு பொன் விழா.

1பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாரண சாரணியர் இயக்கம், இந்த ஆண்டு தனது 50வது ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடுகிறது. இதன் தொடக்க நிகழ்வாக, நேற்று உசிலம்பட்டி கல்வி மாவட்ட அளவிலான 30 பள்ளிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சமூக விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். இன்று (நவம்பர் 11) கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த முப்பெரும் விழாவில் கலந்துகொள்கிறார்.

தொடர்புடைய செய்தி