உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ராஜினாமா

0பார்த்தது
உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ராஜினாமா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஐயப்பன் இன்று (பிப்.27) தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளரான ஐயப்பன், சென்னை தலைமைச் செயலகத்தில் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஐயப்பன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி